#BREAKING | வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் - "முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" - அண்ணாமலை சவால்

x
  • வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
  • "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்"
  • "அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை காணொளியாகவும் வெளியிடுகிறேன்"
  • முடிந்தால் என்னை கைது செய்யவும் - அண்ணாமலை

Next Story

மேலும் செய்திகள்