7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 454 இடங்கள் உட்பட மொத்தம் 558 இடங்கள் ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 454 இடங்கள் உட்பட மொத்தம் 558 இடங்கள் ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவ கல்வி கலந்தாய்வு நாளை தொடங்குகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதல் நாள் விளையாட்டுப் பிரிவு, முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கலந்தாய்வு
7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்.20ம் தேதி கலந்தாய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்
பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Next Story