கள்ளக்குறிச்சி வழக்கு - நிபந்தனை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி வழக்கு - நிபந்தனை அறிவிப்பு
x

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருக்க வேண்டும்

5 பேருக்கும் ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை

படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது - நீதிமன்றம்

மாணவர்களை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம்

மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது

ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை - நீதிமன்றம்



Next Story

மேலும் செய்திகள்