சிறப்பு நேரலைகள்

🔴LIVE : நடிகர் மயில்சாமி மறைவு - திரைபிரபலங்கள் இரங்கல்

தந்தி டிவி
• பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார் • காலமான நடிகர் மயில்சாமிக்கு வயது 57 • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு • நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் • நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். • 1984-ல் தாவணி கனவுகள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் • ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் • மறைந்த நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி • 1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்தவர் • 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்

VCK | Thirumavalavan | TN Politics | விசிகவிலிருந்து திடீர் விலகல்.. அடுத்த பரபரப்பு

Adyar River | அடையாறு ஆற்றில் குதித்த மர்ம நபர் - சென்னையில் மீண்டும் பரபரப்பு

Breaking | TVK Minister | கோயில் பிரசாத கடைகளில் திடீர் ரெய்டு | அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு

🔴LIVE : Pakistan | Bomb blast | railway tracks | தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு..

Pakistan Train Blast | ரயில் தண்டவாளத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. உடல் சிதறி 24 பேர் கொடூர பலி