உலகம்

காருக்குள் வைத்து உளவுத்துறை உயர் அதிகாரி சுட்டு கொலை அலறி ஓடிய மக்கள்..

தந்தி டிவி

உக்ரைனில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. உக்ரைன் தலைநகர் கீவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், உளவுத்துறை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருவதாகவும் உக்ரைன் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

BREAKING || தவெகவிற்கு தாவிய அதிமுகவின் 4 மெயின் தலைகள் எடுத்த அதிரடி முடிவு

PoK | Pakistan பற்றி எரியும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் - பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகவே மோதல்

Teachers | TN Govt | ஆசிரியர் பணி மாறுதல் விண்ணப்பம்.. தேதி அறிவிப்பு

Neet Question Paper | நாட்டையே உலுக்கிய நீட் தேர்வு விவகாரம் - வேறொரு முகத்தை காட்டிய கோர்ட்

Chennai Train | செங்கல்பட்டு அருகே தண்டவாளம் பழுது - சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்