தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய தூய்மை பணியாளர் உயிரிழப்பு..! | Karaikudi

தந்தி டிவி

காரைக்குடியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சேவகப் பெருமாள். 45 வயதான இவர், தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரவி என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மூடியை திறந்தபோது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்

🔴LIVE:WHO | Ebola நடுங்கவிடும் `எபோலா’ - அவசர நிலையை பிரகடனம் செய்த WHO - இந்தியர்களுக்கு எச்சரிக்கை

BREAKING || அரசு பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்து... பேரதிர்ச்சி - உள்ளே இருந்த பயணிகள் நிலை?

US White House Shoot Out | அதிபர் மாளிகை முன் துப்பாக்கிச்சூடு - ரத்த வெள்ளத்தில்.. பரபரப்பில் USA

BREAKING || மிக முக்கிய பிரச்சனைக்கு தீர்வு - காலையே பறந்த அதிரடி உத்தரவு

BREAKING || நெல்லையில் 38 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம் - பறந்த உத்தரவு