நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த மாமியார் மற்றும் மருமகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.