Brk SIvagiri 
தமிழ்நாடு

காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

thanthitv

கடையநல்லூர் அருகே சிவகிரி காவல் நிலையத்தில் நிலப்பிரச்சினை காரணமாக விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...

போலீசார் தாக்கியதால் விஷம் குடித்ததாக அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்...

காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்/காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

VCK | Thirumavalavan | TN Politics | விசிகவிலிருந்து திடீர் விலகல்.. அடுத்த பரபரப்பு

Adyar River | அடையாறு ஆற்றில் குதித்த மர்ம நபர் - சென்னையில் மீண்டும் பரபரப்பு

Breaking | TVK Minister | கோயில் பிரசாத கடைகளில் திடீர் ரெய்டு | அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு

🔴LIVE : Pakistan | Bomb blast | railway tracks | தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு..

Pakistan Train Blast | ரயில் தண்டவாளத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. உடல் சிதறி 24 பேர் கொடூர பலி