வேலைக்கு ஆட்கள் தேவை என இந்தியில் ஒட்டப்பட்ட போஸ்டர் - கோவையில் வெடித்த சர்ச்சை
தந்தி டிவி
• வேலைக்கு ஆட்கள் தேவை என இந்தியில் போஸ்டர்
• தங்க ஆபரண தயாரிப்பு நிறுவனம் ஒட்டியதால் சர்ச்சை
• தங்க நகை தொழிலாளர் யூனியன் கடும் எதிர்ப்பு
• "மொழி தெரியாதவர்கள் தொழிலாளர் சட்டங்கள் பற்றி பேச மாட்டார்கள்"