அரசியல்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்கிறோம் - யூனியன் முஸ்லிம் லீக்

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்பதாக அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதயங்களை இணைப்போம் - இந்தியாவை மீட்போம் என்ற முழக்கத்தின் கீழ் மதுரையில் வரும் 16- ஆம் தேதி மாநாடு நடத்த உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மாநாட்டில் ஸ்டாலின், திருமாவளவன் மற்றும் திமுக தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.

CM Vijay | INDIA Alliance | TVK | CM Vijay | DMK | வெளியேறிய திமுக - இந்தியா கூட்டணியில் தவெக?

Anbumani | CM Vijay | CM விஜய்யை சந்தித்த அன்புமணி.. இதுதான் காரணமா?

Radhapuram Election Case | ``தேர்தல் வெற்றி செல்லாது’’ - ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

Perambur Suitcase Murder பெரம்பூர் சூட்கேஸ் கொலை - கத்தியை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் போலீஸ்

Perambur Muruder Case நீதிபதி முன் வந்த உடலை கூறு போட்ட வீடியோ - கோர்ட்டில் கண்ணீரோடு நின்ற ரஹீமா