இந்தியா

துணைமின் நிலையத்தில் தீ விபத்து - மின்மாற்றி முழுவதும் எரிந்து சேதம்

புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பழுதாகிய மின்மாற்றியில் ஏற்பட்ட தீ, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே அங்கு பெய்த மழையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.

Annamalai | GenZ | இத்தனை லட்சம் பேரா..?! மிரளவிட்ட GenZக்கள் TN அரசியலை திருப்பிய மெகா சம்பவம்

Court | Thiruchendur | திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி விவகாரம் - கோர்ட் அதிரடி உத்தரவு

Madurai | High Court | கேட்டதோ உடல்நல மெடிக்கல் ரிப்போர்ட் ஆனால்வந்ததோ... அதிர்ந்த நீதிமன்றம்

Minister ArunRaj | Hospital | மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

TNEB | Minister CTR | ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை