BREAKING

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

thanthitv

தமிழக டிஜிபியை தேர்வு செய்ய மார்ச் 20ம் தேதி யுபிஎஸ்சி தேர்வு குழு கூட்டம்/தமிழக டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை /தமிழக டிஜிபியை தேர்வு செய்ய மார்ச் 20ம் தேதி தேர்வு குழு கூட்டம் நடைபெறவுள்ளது - யுபிஎஸ்சி /தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்/புதிய டிஜிபிக்கான பெயர்களை தாமதமின்றி தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் - யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்