தற்போதைய செய்திகள்

"என் தம்பி இறந்ததை போல..." - இசையமைப்பாளர் தீனா உருக்கம்

தந்தி டிவி

மாரடைப்பால் காலமான மறைந்த பின்னணி பாடகர் கே.கே வின் பூதவுடல் மும்பை வெர்சோவா விலுள்ள பார்க் பிளாசாவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் அவரின் மறைவு குறித்து இசையமைப்பாளர் தீனா மிகவும் உருக்கத்துடன் பேசினார்.

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்