தற்போதைய செய்திகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தந்தி டிவி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல், விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக, எம்பிபிஎஸ் படிப்பில் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன.

பல் மருத்துவ படிப்பில் 2 ஆயிரத்த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. மருத்துவ படிப்பு சேர்க்கையில், அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் கலந்தாய்வு துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்