அம்பத்தூர் பகுதிகளில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி.அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர் மின்வெட்டால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை .பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு