Donald Trump | PM Modi | இந்தியா அமெரிக்கா உறவில் யாருமே எதிர்பாரா மாற்றம் - வெளியான முக்கிய தகவல்
இந்தியா, அமெரிக்க உறவு குறித்து அதிபர் டிரம்ப்
மிகவும் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
வாஷிங்டன், டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கான சிறந்த அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் எங்களிடம் உள்ளதாகவும், பிரதமர் மோடி மீது அதிபருக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடியிடம் டிரம்ப் அடிக்கடி பேசி வருவதாகவும் தெரிவித்தார்...