Chennai Rains | வெளுத்துவாங்கும் கனமழை | வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்
- சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை
- எழும்பூர், அண்ணா சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
- சென்னை எழும்பூர், அண்ணாசாலை, வேப்பேரி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...