Chennai | Rain | சென்னையை சூழ்ந்த இருள்... 1 மணி நேரமாக வெளுத்து வாங்கும் கனமழை.
- சென்னையை சூழ்ந்த இருள்... 1 மணி நேரமாக வெளுத்து வாங்கும் கனமழை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இருள் சூழ்ந்து காணப்படுகிறது... இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குளை எரியவிட்டபடி செல்கின்றன...