பாரம்பரிய இசையுடன், டான்ஸ் போட்டு உறியடித்த படுகர் மக்கள்.. ரசிக்க வைக்கும் வீடியோ

Update: 2025-08-24 02:54 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, படுகர் இன மக்களின் உறியடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஜெகதளா பகுதியில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனமாடி,உறியடி நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை கண்டு ரசிக்க சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்