"எங்களுக்கு 18%ஜிஎஸ்டி, உங்களுக்கு ஜிஎஸ்டி இல்லையா.."-ஆத்திரத்தில் வியாபாரி செய்த செயல்

Update: 2025-08-31 05:56 GMT

“தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா ?“

கும்பகோணத்தில் சாலையோரத்தில் மரத்தால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை, விற்பனை செய்த ஆந்திர மாநில வியாபாரிகளிடம், உள்ளூர் வியாபாரி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாடகைக்கு கடை எடுத்து வியாபாரம் செய்யும் எங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி, உங்களுக்கு ஜிஎஸ்டி இல்லையா என, ஆதங்கத்துடன் உள்ளூர் வியாபாரி குமுறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்