நேருக்கு நேர் மோதி சிதறிய இரு பஸ்கள்.. பயணித்தோர் நிலை..? பரபரப்பு காட்சி
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 20 பேர் படுகாயம்/திருவாரூர், கோட்டூர் பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து/2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்/காயமடைந்தவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை