தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய்யை வரவேற்பதற்காக மாமல்லபுரம் பகுதியில் தொண்டர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை முதல் நிகழ்ச்சி நடைபெறும் நட்சத்திர விடுதி வரை வரவேற்பு பதாகைகளுடன் தவெக கட்சி கொடிகளை அக்கட்சியினர் நட்டு வைத்துள்ளனர்.