Tiruvannamalai Karthigai Deepam | 4வது நாளாக மலை உச்சியில் ஜொலித்த ஜோதி.. "அரோகரா..அரோகரா.." அதிர்ந்த தி.மலை
4ஆவது நாளாக ஒளிர்ந்த மகா தீபம் - பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 4ஆவது நாளாக மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை திரளானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு