"அரசு பள்ளிகளில் இதுவே முதல் முறை"- சூப்பர் திட்டத்துடன் வெளியான முக்கிய அறிவிப்பு
அரசு பள்ளி வளாகங்களில் விரைவில் ஐடிஐ தொடக்கம்.அரசு பள்ளி வளாகங்களில் விரைவில் ஐடிஐ ஆரம்பிக்கப்படுகிறது. ஐடிஐ இல்லாத பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் ஐடிஐ ஆரம்பிக்கப்படுகிறது .போதுமான இட வசதி உள்ள அரசு பள்ளிகளின் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் தர பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு. அரசு பள்ளி வளாகங்களில் ஐடிஐ ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் முறை - புதிய திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசு. தொழிலாளர் நலத்துறையும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றன