"தங்கம் வாங்க எளிய வழி இது தான்..’’ | நகை வியாபாரி சங்க தலைவர் சொன்ன டிப்ஸ்
தங்கம் விலை உயர்வு - காரணம் என்ன?
கடந்த ஆறு மாதத்தில் தங்கத்தின் விலை 18 ஆயிரம் உயர்ந்துள்ள நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது, வாங்குவது குறித்து நமது செய்தியாளர், ராமசந்திரன், தங்கம் மற்றும் வைர வியாபாரி சங்க தலைவர் ஜெயந்திலால் சலானியுடன் கலந்துரையாடியதை தற்போது பார்க்கலாம்....