திருப்பரங்குன்றம் விவகாரம் - பறந்த திடீர் நோட்டீஸ் -பரபரக்கும் மதுரை

Update: 2025-12-09 11:01 GMT

திருப்பரங்குன்றம் விவகாரம் - தலைமைச் செயலாளருக்கு உத்தரவு/திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு/மதுரை மாநகர இணை ஆணையர் இனிகோ விளக்கமளிக்க நோட்டீஸ்/தமிழக தலைமைச் செயலாளர், சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவர் டிச. 17ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்