Thiruparankundram || "மதுரையில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பியாக வாழ்கிறார்கள்"

Update: 2025-12-07 02:38 GMT

"மதுரையில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பியாக வாழ்கிறார்கள்"

மதுரையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்