Thanjavur | அரசு பேருந்தின் மீது லாரி மோதி கொடூர விபத்து - உயிருக்கு போராடிய லாரி டிரைவர்..
Thanjavur Bus Accident | அரசு பேருந்தின் மீது லாரி மோதி கொடூர விபத்து - உயிருக்கு போராடிய லாரி டிரைவர்.. தஞ்சையில் அதிர்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அரசு பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சன்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் அண்ணாதுரை வழங்க கேட்கலாம்...