சொகுசு காருக்கு நேர்ந்த பயங்கரம்.. அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்.. குற்றாலத்தில் பரபரப்பு

Update: 2025-03-02 10:06 GMT

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் சொகுசுக்

கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றாலத்திற்கு நண்பருடன் சுற்றுலா வந்த கேரளாவை சேர்ந்த ஆதில் என்பவர் மீண்டும் கேரளா திரும்பியபோது சாலையில் சென்று கொண்டிருந்த அவரது சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

காரில் பயணித்த இருவரும் உடனடியாக அலறியடித்து இறங்கிய நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்