Semmozhi Poonga|"செம்மொழி பூங்கா நல்ல ஸ்கீம் தான்.. பழைய பூங்காவை டெவலப் பண்ணிருக்கலாம்.."-கோவை நபர்
"செம்மொழி பூங்கா நல்ல ஸ்கீம் தான்.. பழைய பூங்காவை டெவலப் பண்ணிருக்கலாம்.." - கோவை நபர் சொன்ன புதிய கோணம்
செம்மொழி பூங்கா பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் - மக்களின் கருத்து. கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் செம்மொழி பூங்காவை திறந்து வைத்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி கட்டப் பணிகள் முடிவடையாததால், பூங்காவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவை பகுதி மக்களின் கருத்துக்களை பார்க்கலாம்.