Sekarbabu | "சங்கிகள் தடைகளை உருவாக்குகின்றனர்.." - அமைச்சர் பரபரப்பு பேட்டி

Update: 2025-09-25 06:26 GMT

"அறநிலையத்துறை முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கும் சங்கிகள்"

இந்து சமய அறநிலையத்துறையின் இறைப்பணிகளில் சங்கிகள் பல தடைகளை உருவாக்கி வருவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.

5 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் ஆயிரத்து 500 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்