Salem Accident | மின்கம்பத்தில் மோதி சிதறிய கால் | ரயில் படிக்கட்டில் பயணித்த போது பறிபோன உயிர்

ரயிலில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி பலி;

Update: 2025-11-04 10:48 GMT

ரயிலில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி பலி ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த நிலையில் நேர்ந்த சோகம் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய நிலையில் உயிரிழந்த சோகம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ரயில் படிக்கட்டில் அமர்ந்த பயணித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்