Murder | Chennai | நடுரோட்டில் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட ரவுடி.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி

Update: 2025-11-05 10:16 GMT

முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக் கொலை- சிசிடிவி காட்சி

சென்னை திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி லோகேஷ் கடந்த வாரம் தனது தந்தையை பார்க்க மார்க்கெட் வந்தபோது கமல் ராஜ், ஆனந்தன், தீபக் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்த மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்