Madhampatty Rangaraj ||Joy Crizildaa Issue| ``அது என் குழந்தையா?'' - புதிய புயலை கிளப்பிய மாதம்பட்டி

Madhampatty Rangaraj ||Joy Crizildaa Issue| ``அது என் குழந்தையா?'' - புதிய புயலை கிளப்பிய மாதம்பட்டி;

Update: 2025-11-05 08:09 GMT

ஜாய் கிரிசில்டா உடன் திருமணம்? - மாதம்பட்டி ரங்கராஜ் மறுப்பு/ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை - மாதம்பட்டி ரங்கராஜ் /மகளிர் ஆணையத்தில் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை - மாதம்பட்டி ரங்கராஜ் /மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை, உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் /ஜாய் கிரிசில்டா பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1.50 லட்சம் கோரினார் - மாதம்பட்டி ரங்கராஜ் /பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் ஜாய் கிரிசில்டா செயல்படுகிறார் - மாதம்பட்டி ரங்கராஜ் /ஜாய் கிரிசில்டா அவரது BMW காருக்கு, ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யும் செலுத்த வேண்டும் என கோரினார் - மாதம்பட்டி ரங்கராஜ்

Tags:    

மேலும் செய்திகள்