Kovai | Elephant | திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை - யோசிக்காமல் உடனே மக்கள் செய்த செயல்

Update: 2025-11-05 03:30 GMT

ஊருக்குள் புகுந்த காட்டுயானை - அலறியடித்து ஓடிய மக்கள்

கோவை மாவட்டம் பன்னீர்மடை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து, பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.. அதனை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்