Elephant Viral Video ரோட்டில் போகும் வண்டிகளை மடக்கி `கரும்பு இருக்கா’ என்று சோதித்த காட்டு யானை..

Update: 2025-09-21 08:56 GMT

வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானை

சத்தியமங்கலத்தில், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வாகனங்களை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். லாரியில் கரும்பு உள்ளதா என தேடிப்பார்த்த யானை, அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை துரத்த தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்