coimbatore | எவ்வளோ டென்சன்ல டிரைவ் பண்ணாலும் இவர பாத்தா Cool ஆகிடிவீங்க - கோவையை கலக்கிய வீடியோ

Update: 2025-12-07 04:48 GMT

எவ்வளோ டென்சன்ல கார் ஓட்டி வந்தாலும் இவர பாத்தா Cool ஆகிடிவீங்க - கோவையை கலக்கிய அசாம் இளைஞர். கோவையில் நடன அசைவுகளால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய, அசாம் இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கொடிசியா வளாகத்தில் "மோட்டார் எக்ஸ்போ" எனும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை காண ஏராளமானோர் வருவதால், போக்குவரத்தை சீர் செய்ய, தனியார் நிறுவன காவலாளிகள் பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் தன்னுடைய நடன அசைவுகளால் போக்குவரத்தை சீர் செய்தது அனைவரையும் கவர்ந்தது.


Tags:    

மேலும் செய்திகள்