CM Stalin Speech | "கீழடி முதல் தொழில் வளர்ச்சி வரை.." - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு
"தமிழ்நாடு வளர்கிறது" முதலீட்டாளர்கள் மாநாடு - 2025 மதுரையை தொடங்கி வைத்து உரையாற்றி முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை கோயில் நகரமாக மட்டுமல்லாமல், தொழில் நகரமாகவும் மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்...