CM Stalin Madurai Speech | ``திமிரா பேசுறாங்க..’’ மதுரையில் நின்று அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்
மதுரை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உத்தங்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி, ரூ.3065 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றி வருகிறார்...