100 ஆண்டு கடந்த பின் நிறைவேறிய பாரதியாரின் ஆசை.. பல்லக்கில் வந்த பாரதி சிலை
எட்டயபுரம் அரண்மனையில் பாரதியார் சிலையை வரவேற்ற சமஸ்தான மகாராஜா
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை பல்லக்கில் எட்டயபுரம் அரண்மனைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், எட்டயபுரம் சமஸ்தான மகாராஜா சைதன்யராஜா வரவேற்று பெற்றுக்கொண்டார்.