Rameshwaram 12th Student Murder | பள்ளிக்கு சென்ற வழியில் பிளஸ் 2 மாணவி குடல் சரித்து படுகொலை
ராமேஸ்வரம், சேரங்கோட்டையில் +2 மாணவி வெட்டிப்படுகொலை முனிராஜ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் முனிராஜ் வெறிச்செயல். மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றபோது படுகொலை. தப்பியோடிய இளைஞர் முனிராஜ் குறித்து போலீசார் தீவிர விசாரணை