கரூர் சம்பவத்தில் CBI விசாரணை பலன் தருமா? - "முழு உண்மை வெளியே வரணும்" மக்கள் சொல்லும் கருத்து
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபி.ஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக குளித்தலை மக்களிடம் எமது செய்தியாளர் தர்மராஜன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...