திடீர் போராட்டத்தில் குதித்த தவெகவினர் - போலீசாருடன் வாக்குவாதம் பரபரப்பு

Update: 2025-12-07 09:24 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் சொகுசு மதுபான பாரை அகற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்