மதுபான கடைக்கு எதிராக போராட்டம் - தவெகவினர் கைது

Update: 2025-12-07 13:21 GMT

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மதுபான விடுதியை அகற்றக்கோரி தவெக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மதுபானக் கடையால் கலாசார சீர்கேடு ஏற்படுவதாக அவர்கள் முழக்கமிட்டனர். மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்