MK Stalin | TN Govt | தமிழகத்திற்கே குட்நியூஸ் - அறிவிப்பு

Update: 2025-11-19 04:49 GMT

வரும் 25ம் தேதி கோவையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. கோவையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.நவம்பர் 26ம் தேதி ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்

Tags:    

மேலும் செய்திகள்