ஈரோட்டில் விஜய்க்கு பிரமாண்ட ஏற்பாடு... இவ்வளவு பேர் கூடுவார்களா! தீயாய் சுழலும் தவெகவினர்
ஈரோட்டில் விஜய் நிகழ்ச்சி - மாற்று இடம் தேடும் தவெக நிர்வாகிகள்?/வரும் 16ம் தேதி ஈரோடு செல்லும் தவெக தலைவர் விஜய்/ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர்/அனுமதி கேட்ட இடத்தில் ஈரோடு எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாற்று இடம் தேடும் தவெக நிர்வாகிகள்/30 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி கேட்ட நிலையில், வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு என தகவல்/பெருந்துறை அருகே உள்ள இடத்தை ஆய்வு செய்த செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள்/பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த போதிய இடம் இல்லாததால் மாற்று இடத்தை தேர்வு செய்ய முடிவு என கூறப்படுகிறது/