Congress Alliance அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இந்தியா கூட்டணி.. 48 மணிநேரத்தில் அறிவிப்பு வெளியாகலாம்

Update: 2025-10-06 02:59 GMT

Congress Alliance அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இந்தியா கூட்டணி.. 48 மணிநேரத்தில் அறிவிப்பு வெளியாகலாம்

பீஹார் தேர்தல்-இந்தியா கூட்டணியின் தொகுதி உடன் படிக்கை நிறைவு

பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இந்தியா கூட்டணியின் தொகுதி உடன் படிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிஹார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் , சிபிஎம் கட்சியினர், விஐபி கட்சியின் நிறுவனர் முகேஷ் சஹானி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தொகுதி உடன்படிக்கை முடிந்துள்ளதாகவும், வெகு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரவித்துள்ளனர். என்டிஏ கூட்டணி கட்சியில் ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ள நிலையில் தொகுதி உடன்படிக்கை குறித்து, பாஜக தலைமையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்