BREAKING || கரூர் பிரச்சார கோரம்... நேரில் பார்த்தது என்ன? CBI முன் ஆஜரான 7 காவல் அதிகாரிகள்
கரூர் பிரச்சார கோரம்... நேரில் பார்த்தது என்ன? CBI முன் ஆஜரான 7 காவல் அதிகாரிகள்;
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - 7 காவல் அதிகாரிகள் சிபிஐ முன் ஆஜர்/விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் /சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த 7 காவல் உதவி ஆய்வாளர்கள் சிபிஐ முன் ஆஜர்/கரூர் - வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த வியாபாரிகள் உட்பட 25 பேரிடம் இதுவரை விசாரணை /பாதுகாப்பு பணியில் இருந்த 12 காவலர்களிடம் 4 மணி நேரமாக சிபிஐ விசாரணை/சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர்கள் 7 பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்/சம்பவம் தொடர்பாக 10 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 7 பேர் ஆஜராகி விளக்கம்