Anbumani | PMK |"அன்புமணி போலி ஆவணத்தை தயாரித்து கொடுத்து இருக்கிறார்.."-பரபரப்பை கிளப்பிய ஜி.கே.மணி

Update: 2025-12-07 03:03 GMT

"அன்புமணியும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி" - பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி

பாமக தலைமை விவகாரத்தில், அன்புமணி ராமதாசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் சதி செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு, சிபிஐ விசாரணை கோரி, டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்