புதுச்சேரியில் போலி மாத்திரை தயாரித்து விற்பனை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியின் வீட்டில் இருந்த 2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், 25 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்...